தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு அங்காட்சியகம்சென்னை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின் சென்னையின் எழும்பூர், பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஒரு காவல் துறை அருங்காட்சியகம் ஆகும். இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட பழைய காவல் ஆணையரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடமானது 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக உள்ளது. இதில் தரைத்தளத்தில் தமிழ்நாடு காவல் துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Read article
Nearby Places

சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்

வண்டலூர் தொடருந்து நிலையம்
எழும்பூர் கண் மருத்துவமனை
தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை
அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை
தமிழ்நாட்டு ஓவியக் கல்லூரி
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்
ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை

மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம்
இராசரத்தினம் விளையாட்டரங்கம்